உலோகங்கள் மற்றும் பொருட்கள் அரிமானத் தடுப்புத்துறை - பயிற்சி திட்டங்கள்:
  • எதிர்மின்வாய் பாதுகாப்பு முறைமைகள் மற்றும் கருவிகள்

  • கான்கீரிட் உட்கட்டமைப்புகளின் உலோக அரிமானத் தன்மையை  ஆய்ந்தறிதல் மற்றும் அதன் நிலைப்புத்திறன் அதிகரித்தல்

  • உலோக அரிமானப் பாதுகாப்பு வண்ணப்பூச்சுகள்

  • தொடர் வரிசைக்குழாய்களில் ஏற்படும் உலோக அரிமானம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துதல்