உலோகங்கள் மற்றும் பொருட்கள் அரிமானத் தடுப்புத்துறை - உள்கட்டமைப்புகள

அடிப்படை வசதிகள்:


 • மின்வேதியியல் மின்தடுப்பு நிறமாலையியல் கருவி

 • மின்னழுத்த நிலைநிறுத்தி / மின்னோட்ட நிலைநிறுத்தி

 • மண் தடுப்புத்திறன் அளக்கும் கருவி

 • புலம் மின்தடுப்பு அளக்கும் கருவி

 • பொருட்களின் வலிமைத்தமையை அளக்கும் கருவி

 • மெதுவாக வருடும் இறுக்க பாரவிசை மற்றும் அரிமானத்தால் ஏற்படும் விரிசல்களை அளக்கும் கருவி

 • அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவை அளக்கும் கருவி

 • உப்புக் கரைசலை நுண்துகளாக்கி சிதறடிக்கும் அறை சோதனை

 • கார்பனேஷனை  அளக்கும் கருவி

 • மின்னோட்ட நிலைநிறுத்தத்  துடிப்பை அளக்கும் கருவி

 • உடனடியாக உலோக அரிமான விகித அளவை அளக்கும் கருவி

 • நிலைத்தன்மையை அளக்கும் கருவி

 • FE புளோரோ நுண்ணோக்கி

 • நேரான மின்னோட்ட மற்றும் மின்னழுத்த படிநிலைத் திறன் அளக்கும் கருவி

 • கட்டுப்படுத்தப்பட்ட வழித்தடத்திலுள்ள  மின்னழுத்த மதிப்பீடு
 • பியர்சன் மதிப்பீடு

 • சீரான காற்றோட்டம் தரும்  அறை

 • பல்பகுதிசேர்வுப் பொருள் சங்கிலித் தொடர் வினை மற்றும் கூழ் பொருள் ஆவணமாக்குதல்

 • மின்முனைக் கவர்ச்சி தொழில் நுட்பங்கள்

 • அதீத ஒரு துடிப்பு திசை வேகம் அளக்கும் கருவி

 • கணினி இயக்க வடிவமைப்பிலான மின்வேதியியல் மற்றும் தன்னடக்கிய புலம் மின்வேதியியல் ஆய்வு கருவி

 • சன்னம் / பன்னிலை இணைப்பு  / மணல் மூலம் தகர்த்தல் முறைகள் வாயிலாக உலோகத்தின் மேற்படிப்பை தயார்படுத்தும் கருவி

 • ஒருபடித்தாக்குதல்,  அரைத்தல்,  கலக்குதல் மற்றும் ஒலி திறன் கொண்டு அரைத்தல் போன்ற வண்ணப்பூச்சுக் கலவைகளை தயாரிக்கும் கருவிகள்

 • பூரியர் உருவாக்கிய அகச் சிவப்பு நிறமாலையியல் கருவி,  புற ஊதா தோற்ற நிறமாலையியல் கருவி, பாகுநிலை அளத்தல் கருவி போன்ற வண்ணப்பூச்சுகளின் பண்புகளை ஆராய்ந்தறியும் கருவிகள்

 • வண்ணப்பூச்சு அடிக்க உதவும் கருவிகள் : 

காற்று / காற்றில்லாமல் நுண்துகளாக்கி சிதறடிக்கும் கருவி;  தூள் வண்ணப் பூச்சுமுறை, வண்ணப்பூச்சு அடிக்கும் கருவி,  சூழல் விசை மூலம் வண்ணப்பூச்சு அடித்தல்,  திரவத்தில் மூழ்கியுள்ள நிலையில் வண்ணப்பூச்சு அடித்தல் மின்முனைக்கவர்ச்சி படிதல் மூலம் வண்ணப்பூச்சு அடித்தல்


 • வண்ணப்பூச்சு பரிசோதனை உபகரணங்கள்

 • திண்மை  அளத்தல்,  மேற்பரப்பு பக்கத் தோற்ற வடிவம் அளத்தல், ஒட்டும் பண்பு அளத்தல், உராய்வுத்தன்மை அளத்தல், வளைவுத் தன்மை அளத்தல்,  விசைப் பயன் அளத்தல்,  கடினத்தன்மை அளத்தல், பளபளப்புத்தன்மை மற்றும் Q - புறஊதா வானிலையால் ஏற்படும் சிதைவை அளத்தல்

 •  உப்புக் கரைசலை நுண்துகளாக்கி  சிதறடிக்கும் அறை, ஈரப்பதம் உண்டாக்கும் அறை