உலோக அரிமான சோதனை மையம்:  மண்டபம் - பயிற்சி திட்டம்

பயிற்சி திட்டம்:

சி இ சி ஆர் ஐ காரைக்குடியில் உலோக அரிமான சிறப்பு பயிற்சி வகுப்பின் பங்கேற்பாளர்கள். மண்டபம் ஆய்வகத்தை ஒரு முழு நாள் பார்வையிட்டு பயன் அடைகிறார்கள்