மின்வேதியியல் செயல்முறை பொறியியல் துறை - உள்கட்டமைப்புகள்

உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள்:


1. மல்டி சேனல் மின் வேதியியல் பகுப்பாய்வி
2. சுழலும் வளைய வட்டு மின்முனை கருவி
3. மின் வேதியியல் குவார்ட்ஸ் படிக நுண் தராசு
4. சூரிய தூண்டு கருவி
5. 3டி - ஒளியியல் நுண்ணோக்கி
6. தடவு மின் வேதியியல் நுண்ணோக்கி
7. திட மேற்பரப்பு ஜீட்டா மின்வேறுபாடு பகுப்பாய்வி
8. வாயு குரோமடோகிராபி
9. ஐ.பி.சி.இ (IPCE) அளவீட்டு அலகு
10. இழுவிசை சோதனை இயந்திரம்
11. டி.ஓ.சி (TOC) பகுப்பாய்வி
12. பொதுக்குவிய லேசர் தடவு நுண்ணோக்கி
13. யு.வி-விஸ் ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர்
14. இரட்டை கற்றை யு.வி-விஸ் ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர்
15. மெட்ரோஹோம் ஆட்டோலாப்
16. எலக்ட்ரோஸ்பின்னிங் இயந்திரம்
17. 3டி-பலபடி அச்சிடும் இயந்திரம்
18. உருளை மில்லிங்க் இயந்திரம்
19. சூடான அழுத்தும் அலகு
20. சுழலும் ஆவியாக்கி
21. அதிவெப்ப உலை
22. வெற்றிட அடுப்பு
23. சி. ஓ. டி (COD) டைஜெஸ்டர்
24. மெக்கானிக்கல் ஷேக்கர்
25. பெர்ஸ்டால்டிக் பம்ப்