மின்கரிம மற்றும் மின்வேதிப்பொருட்கள் துறை - செயல்திறன்

> மின்வேதியியல் புளோரினேற்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட புளோரினேற்றம்

> நுண்ணிய மற்றும் தரமான வேதிப்பொருட்களின் மின்வழித் தொகுப்பு

> பல வகை பயன்பாடுகளுக்கான புதிய அயானிக் திரவங்களின் தயாரிப்பு

>மின்வேதியியற் கொப்பறை சாயமிடுதல்

> சூட்டிகை துணிவகைகள்

> அடிப்படை மின்வேதியியல்

> வெவ்வேறு முறைகளின் மூலம் பல்வேறு நானோ கட்டமைக்கப்பட்ட (nanostructured) மாற்றக்கூடிய பண்புகளுடன் கூடிய பொருட்களின் தொகுப்பு