சிற்றுண்டிசாலை

சிக்ரி டிபார்ட்மென்ட் சிற்றுண்டிசாலை அனைத்து நிரந்தர பணியாளர்கள் / திட்ட பணியாளர்கள் / ஒப்பந்த பணியாளர்கள் / மாணவர்கள் ஆகியோரின் உணவு தேவைகளை வழங்குகிறது. சிற்றுண்டிசாலையானது 125 நபர்கள் சாப்பிடக்கூடிய உணவு உண்ணும் அறை ஒன்றும் 75 நபர்கள் சாப்பிடக்கூடிய குளிர் சாதன வசதி செய்யப்பட்ட உணவு உண்ணும் அறை ஒன்றும் நவீன முறையில் பராமரிக்கப்பட்டுவருகிறது. இங்கு இந்திய/தென்னிந்திய /செட்டிநாடு உணவு வகைகள் சுத்தமாகவும், சுகாதார முறையிலும் சுவையுடன் தயார் செய்து வழங்குகிறோம் . இரண்டு வகை உணவு மதிய உணவுக்காகவும் ,காலை உணவு ஒவ்வொரு நாளும் வெவ்வேறான உணவு பதார்த்தங்கள் வழங்கப்படுகிறது . அலுவலக மூலமாக பெறப்படும் மதிய உணவு ஆர்டர்கள் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அனெக்ஸ் ஹாலில் பரிமாறப்படுகிறது .அனைத்து வேலை நாட்களிலும் இரண்டு வகை உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது

வேலை நேரம் :
காலை சிற்றுண்டி - 8.30 A.M TO 9.10 A .M
காலை தேநீர் - 11.00 A.M TO 11.30 A.M
மதியஉணவு - 01.00 P.M TO 1.30 P.M
மாலை தேநீர் - 03.30 P.M TO 4.00 P.M
தொலைபேசி: 04565-241255