விருந்தினர் மாளிகை

சிக்ரி விருந்தினர் மாளிகையில் 2 விஐபி அறைகள் உள்ப்பட 36 விசாலமான இரட்டை படுக்கை ஏசி அறைகள், ஒரு விசாலமான லவுஞ்ச், கலந்துரையாடல் அறை, மற்றும் 60 நபர்கள் சாப்பிடக்கூடிய உணவு உண்ணும் அறை இரண்டும் நவீன முறையில் பராமரிக்கப்பட்டுவருகிறது. அணைத்து அறைகளிலும் தொலைக்காட்சி மற்றும் சூடான நீர் வசதி உள்ளது .விருந்தினர் மாளிகை ஆண்டுக்கு 24x7 மற்றும் 365 நாட்கள் திறந்திருக்கும். வழக்கமான காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவை விருந்தினர்கள் கோரிக்கையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டு நேர்த்தியாக பரிமாறப்பட்டு வருகிறது. சிறப்பு உணவு மற்றும் விஐபி சேவைகளையும் அளிக்கிறது . மற்றும் wi-fi இணைய வசதியுடன் அச்சுப்பொறியுடன் கூடிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரும் லவுஞ்ச்சில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது . அனைத்து சி.எஸ்.ஐ.ஆர் விஞ்ஞானிகள் / ஊழியர்கள் மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கும் இந்த வசதியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

தொடர்பு விவரங்கள்: ஸ்ரீ எம்.பாலகிருஷ்ணன், பொறுப்பாளர், விருந்தினர் மாளிகை

மின்னஞ்சல்: guesthouse [at] cecri.res.in. தொலைபேசி: 04565-241582 / 241577

 

விருந்தினர் மாளிகை கட்டணங்கள்

விருந்தினர் மாளிகை விடுதி கோரிக்கை படிவம்

 


 

கிடைக்கும் சேவைகள்: பிக்-அப் & டிராப்; டாக்ஸியில் அழைக்கவும்; படுக்கை தேநீர் & உணவு.

தூரம் (தோராயமாக): ரயில் நிலையம் - 3 கி.மீ; பஸ் ஸ்டாண்ட் - 4 கி.மீ; விமான நிலையம் - 100 கி.மீ.